மும்பை:மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டார். இதனை மஹராஷ்டிர உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. அஜ்மல் கசாப்பின் கருணை
இந்தியாவில் திரிணாமூல் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ் தங்களுக்கு எதிராக செயற்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவில் அன்னிய முதலீடு மற்றும் பெட்ரோல் விலை உயர்வை எதிர்ப்பதால் காங்கிரஸ் கட்சி எங்களை பற்றி தவறான கருத்துக்களை வெளியிட்டு வருகிறது.
மேற்கு வங்க அரசிற்கு எதிராக இடது சாரியுடன் இணைந்து காங்கிரஸ் செயற்பட்டு வருவதாகவும் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரசுக்கு கம்யூனிஸ்டு கட்சி மட்டும் போதும் என்றால் நாங்கள் எங்கள் தனி வழியில் செல்வோம் என்றும் உத்திர பிரதேசம் மற்றும் மணிப்பூரில் நடைபெறும் தேர்தலில் நாங்கள் போட்டியிடுவது காங்கிரசுக்கு விருப்பம் இல்லை என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
0
comments:
on "காங்கிரஸ் மீது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு"
0 comments: on "காங்கிரஸ் மீது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு"
Post a Comment