ஈராக்கின் எல்லைப் பகுதிக்கு அருகில் துருக்கி நடத்திய வான்வெளித் தாக்குதலில் குர்திஷ் இனத்தவர்கள் வாழும் கிராமத்தைச் சேர்ந்த 23 பேர் கொல்லப்பட்டனர்.
குர்திஷ் கிராமத்தினர் ஈராக்கிலிருந்து துருக்கிக்கு எரிவாயு மற்றும் சர்க்கரை ஆகியவற்றை கடத்தி வந்தாகத் தெரிகிறது.
அப்போது நடந்த தாக்குதலில் இவர்கள் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





0 comments: on "துருக்கி வான்வெளித் தாக்குதல்: 23 பேர் பலி"
Post a Comment