தலைப்புச் செய்தி

Monday, October 31, 2011

சேவை செய்ய மோடிக்கு பிரதமர் பதவி அவசியமில்லை: நிதின் கட்காரி!


சேவை செய்ய பிரதமர் பதவி ஒரு பொருட்டே இல்லை என பாரதீய ஜனதா தலைவர் நிதின் கட்காரி கூறி உள்ளார். 


அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் பதவிக்கு பா.ஜ.க. வில் தலைவர்களுக்கிடையே போட்டி நிலவி வரும் நிலையில்,பதவியில் இல்லாமலேயே சேவை செய்ய முடியும் என்றம் அவ்வாறு  சேவை செய்யவே தான் கருதுவதாகவும்  நிதின் கட்காரி கூறி உள்ளார் 


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "சேவை செய்ய மோடிக்கு பிரதமர் பதவி அவசியமில்லை: நிதின் கட்காரி!"

Post a Comment