பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் சுதந்திர அணிவகுப்புக்கு தடை ஆனால் RSS ஆயுதம் ஏந்தி நடத்தும் அணிவகுப்புக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுமதி
சுதந்திர தினத்தை முன்னிட்டு கேரளாவில் 4 இடத்தில அணிவகுப்பு நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் காவல் துறையிடம் அனுமதி கேட்டு இருந்தது .
ஆனால் அதற்கு அனுமதி மறுத்த காவல்துறை .சங்க பரிவார RSS காரர்களுக்கு 7 இடத்தில பத்தனம்திட்ட ,கொல்லம்,இடுக்கி,பாலக்காடு,கோழிகோடு,வயநாடு ,எர்னாகுளம் போலீஸ் பாதுகாப்புடன் அணிவகுப்பு நடத்தினர்.
ஆனால் அதற்கு அனுமதி மறுத்த காவல்துறை .சங்க பரிவார RSS காரர்களுக்கு 7 இடத்தில பத்தனம்திட்ட ,கொல்லம்,இடுக்கி,பாலக்காடு,கோழிகோடு,வயநாடு ,எர்னாகுளம் போலீஸ் பாதுகாப்புடன் அணிவகுப்பு நடத்தினர்.
அதில் சில இடங்களில் RSS தொண்டர்கள் வால்(கத்தி) போன்ற ஆயுதங்களை போலீசார் புடை சூழ எடுத்து சென்றனர் .
இதில் பொதுவான மக்களுக்கு எழும் சந்தேகம் என்னவெனில் RSS அணிவகுப்பிற்கு அனுமதி அளித்த காவல் துறை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் அணிவகுப்பிற்கு மட்டும் தடை விதித்தது ஏன் ? அவர்கள் முஸ்லிம் என்கிற காரணத்தாலா?
சிந்திக்கும் சமுதாயமே இனியாவது விழித்து கொள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வின் பணிக்கு தோள் கொடு .
0 comments: on "RSS ஆயுதம் ஏந்தி நடத்தும் அணிவகுப்புக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுமதி"
Post a Comment