காந்தியை கொன்றது யார்? கொன்றுவிட்டு முஸ்லிம்கள் மீது பழியை போட்டது யார்? காமராஜரை கொள்ள சதி திட்டம் திட்டி கொள்ள முயன்றது யார்? நேதாஜி சுகந்தர இந்தியாவின் தலைநகராக அறிவித்தது எந்த நகரத்தை? அவரது தளபதிகளில் எத்தனை முஸ்லிம்கள் இருந்தார்கள்? இந்தியாவை முகலாயர்கள் 700 ஆண்டுகளுக்கு மேல்
ஆட்சி செய்ய முடிஞ்சும் ஆங்கிலேயர்களால் 200 ஆண்டுகள் கூட ஆட்சி செய்ய முடியவில்லையே ஏன்? செக்கிழுத்த செம்மல் வ.ஊ.சி கப்பல் வாங்க பொருள் திரட்டிய பொது தன் சொத்தை முழுவதுமாக வழங்கியவர்கள் யார்? யார்? வரலாற்றில் பாரதியாரை மறைக்க ஆரியர்கள் பாடுப்பட்டார்கள் ஜீவா அதே வெளிகுனர்ந்தார் ,ஆனால் தோழர் ஜீவாவைவையே மறைத்தார்கள் இராமமூர்தியை மறைத்தார்கள் வீரன் கோள் அழகுமுத்துவயும் மறைத்தார்கள்,அதே போலவே இந்திய சுகந்திரத்தில் முஸ்லிம்கள் ஆற்றிய பங்கையும் மறைத்து விட்டார்கள் ரத [ரத்த ] யாத்திரை நடத்தி இந்தியாவெங்கிலும் கலவரம் நடத்தியது யார் ?? பாபரி பள்ளியை இடித்து கலவரம் நடத்தி சுமார் 20000 முஸ்லிம்களை படுகொலை செய்தது யார் ??கோவையில் 1997 ல் நவம்பரில் 28,29,30, கலவரம் நடத்தி சுமார் 22, அப்பாவி முஸ்லிம்களை உயிரோடு எரித்து கொன்றது யார் ???குஜராத்தில் கோத்ரா ரயில் விபத்தை கலவரமாக்கி சுமார் 22000,அப்பாவி முஸ்லிம்களை கண்ட துண்டமாக வெட்டி கொன்ற தீவீரவாதிகள் யார் ????? குஜராத்தில் அப்பாவி முஸ்லிம்களை என்கௌன்ட்டர் செய்து போட்டு தள்ளியது யார் ??இந்தியாவில் மொத்தம் 59 இடத்தில குண்டு வெடித்தது இதில் 2 குண்டு வெடிப்பு மட்டும் முஸ்லிம்கள் செய்தது என நிரூபணம் ஆயருக்கு ,மீதி குண்டு வெடிப்புகள் எல்லாம் நடத்தியது யார் ??பலியை போட்டது யார் மேல் ????இன்னும் சதி திட்டம் தீடிகொண்டே தான் இருக்கிறார்கள் இந்த அரசு கண்டு கொள்ள வில்லையே ஏன் ???? இந்த தீவீரவாத r,s,s கூட்டத்துக்கு பயந்து தான் அயோத்தி தீர்ப்பையே மாற்றி அவர்களுக்கு சாதகமாக சொல்லி இருக்கிறது இந்த அரசு இது அரசா ??????? இது எல்லாம் r,s,s, இன் சாதனைகள் இன்னும் சாதனைகள் தொடரும் தொடரும்.
0 comments: on "காந்தியை கொன்றது யார்?"
Post a Comment