தலைப்புச் செய்தி

Sunday, January 23, 2011

கேம்பஸ் ப்ரன்ட் ஆப் இந்தியாவின் முதல் மாநில மாநாட்டின் நேரடி ஒளிபரப்பு

சென்னை,ஜன.23:'மாணவர் சமூகமே விழித்தெழு! புதியதொரு வரலாறு படைக்க புறப்படு' என்ற முழக்கத்துடன் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் முதல் தமிழ் மாநில மாநாடு இன்று நடக்கிறது.

சென்னை ஜஸ்டிஸ் பஷீர் அஹ்மத் செய்யத் பெண்கள் கல்லூரியில்(எஸ்.ஐ.இ.டி) நடக்கிறது இந்த மாநாடு. காலை ஒன்பது மணிக்கு மாநிலத்தலைவர் எ.ஷாஹுல் ஹமீது கொடி ஏற்றினார். இதனைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு எக்ஸ்போ-2011 கண்காட்சியை தமிழ்நாடு மாநில துணைத்தலைவர் எ.முஹம்மது அன்வர் துவக்கி வைத்தார்.Direct Link  http://www.liveibc.com/campus/

Powered by http://www.liveibc.com/Call :+91 95431 65777 For more info....

சென்னை :மணற்கேணி நிருபர் @ Gani 

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "கேம்பஸ் ப்ரன்ட் ஆப் இந்தியாவின் முதல் மாநில மாநாட்டின் நேரடி ஒளிபரப்பு"

Post a Comment