தலைப்புச் செய்தி

Wednesday, December 8, 2010

வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!

உத்திரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று மாலை 6.30 மணிக்கு நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 2 வயது குழ்நதை பலியாகி உள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.

இந்நிலையில் வாரணாசி குண்டு வெடிப்புத தொடர்பாக மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளதாகவும் அந்த மின்னஞ்சல் மும்பையின் மலாட் பகுதியில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் கூறுகின்றன.

வாரணாசி குண்டு வெடிப்பு நாட்டின் அமைதியையும் ஒற்றுமையையும் சீர்குலைப்பதற்காக தவறான வழிகாட்டுதலால் உந்தப்பட்ட ஒரு குழு நிகழ்த்தியது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!"

Post a Comment