கிழமை இரவு விமானம் மூலம் சென்னை வந்தார். அவர் தங்கியுள்ள தாஜ் கன்னிமாரா ஓட்டல் வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கன்னிமாரா ஓட்டலில் இன்று (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறும் குஜராத்-தமிழ்நாடு தொழிலதிபர்கள் கூட்டு கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நரேந்திர மோடி சென்னை வந்துள்ளார்.
தொழிலதிபர்கள் கூட்டத்தை முடித்துக்கொண்ட பின்னர் மதியம் 1 மணியளவில் ஹெலிகாப்டரில் புறப்பட்டு வேலூர் தங்க கோவிலுக்கு செல்கிறார். மாலையில் சென்னை திரும்பி விமானம் மூலம் குஜராத் திரும்புகிறார்.
0 comments: on "சென்னையில் ஹிந்து தீவிரவாதி நரேந்திர மோடி"
Post a Comment