அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்திருப்பதாவது. உலகம் முழுவதும் அனைவரையும் பயமுறுத்திகொண்டிருக்கும் எய்ட்ஸ் நோயை குணப்படுத்துவதற்கு பல்வேறு வகையான உத்திகளை கையாண்டு வந்தாலும் யாரும் மருந்துகளை கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது அதற்கு தீர்வாக தென் ஆப்ரிக்க ஆராய்ச்சியாளர்கள் இந்த கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் தங்களுடைய ஆராய்ச்சியில் எய்ட்ஸ் கலந்த ரத்தத்துடன் மூட்டை பூச்சியை கலந்து விட்டனர். ஆச்சரியமூட்டும் வகையில் மூட்டைப்பூச்சி சாக வில்லை. அதற்கு பதிலாக எய்ட்ஸ் கிருமிகள் அழிந்தது என அதன் செய்திகுறிப்பு தெரிவிக்கிறது
0 comments: on "மூட்டைப் பூச்சியினால் எய்ட்ஸ் நோயை குணப்படுத்தலாம்"
Post a Comment