பாகிஸ்தானில் செயற்படும் தாலிபான்கள், அதன் தலைவர் பைதுல்லாஹ் மஹ்ஸூத் அமெ ரிக்க விமானங்களின் ஏவுக ணைத் தாக்குதல்களின்போது காயமடைந்து பின்னர் உயிரிழந் தார் என்பதை உறுதி செய்துள்ள னர். ஓகஸ்ட் 5 இல் காயமடைந்த மஹ்ஸூத் 23ம் திகதி உயிரிழந்துள்ளதாக தாலி பான்கள் தமது உத்தி யோகபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
பல நூற்றுக்கணக்கான போராளிகளைக் கொண்ட தெஹ்ரிக் ஏ தாலி பான் பாகிஸ்தானின் (TTP) தலைவர் உயிரிழந்துள்ளதை தாலிபான்கள் ஏற்றுக் கொண்டிருப்பது இதுவே முதன்முறையாகும். உயிரிழந்துள்ள தலைவரின் மைத்துனரான ரஹ்மான் அடுத்த தலைவர் பற்றிக் கூறிய போது தாலிபான் களின் சூரா சபையினால் இயக்கத்தின் புதிய அமீராக ஹகீமுல்லாஹ் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
தனக்கும் ஹகீமுல்லாஹ்வுக்கும் இடையில் போட்டி நிலவுவதாக வெளி வந்த அறிக்கைகளை அவர் மறுத்துள்ளார். இதேவேளை, தெற்கு வஸரிஸ்தா னின் பழங்குடிகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள பிரதேசத் தின் பிரதான தளபதி யாக வலியுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளதாக ஹகீமுல்லாஹ்
0 comments: on "பாகிஸ்தான் தாலிபான்களின் தலைவர் மறைவு"
Post a Comment