தலைப்புச் செய்தி

Tuesday, September 7, 2010

காஷ்மீரில் தீவிரவாதிகளை விட பொதுமக்களை அதிகம் கொன்ற ராணுவம்

காஷ்மீர் : காஷ்மீரில்    உள்ள     வன்முறையை   கட்டுபடுத்த        மத்திய அரசு முயற்சி எடுக்கும் அதே வேளையில்     புள்ளி விபரங்கள் கவலையளிக்கும் உண்மையை அளிக்கின்றன. 80களுக்கு    பின்னர் இந்திய இராணுவத்துக்கும் காஷ்மீர் போராளிகளுக்கும்      இடையே          நடைபெற்று வரும் மோதலில் முதல் முறையாக காஷ்மீர்       மக்கள் போராளிகளின் தீவிரவாதத்தை விட அதிகம் ராணுவத்தின் தாக்குதலில்    பலியாகியுள்ளனர்.புள்ளி விபரங்களின் அடிப்படையில்       இவ்வாண்டு          இது வரை         27  அப்பாவி பொதுமக்கள் போராளிகளின்         தாக்குதலில்          பலியாகியுள்ளதாகவும்          68 அப்பாவி பொதுமக்கள்       இந்திய       ராணுவத்தின்       தாக்குதலில் பலியாகியுள்ளனர். அமர்நாத் பூஜை நில விவகாரத்தில் போது கூட 2008ல் கொல்லப்பட்ட 147 பேரில் 90 நபர்கள்         போராளிகளாலும்         57 நபர்கள் ராணுவத்தினராலும் கொல்லப்பட்டுள்ளனர்.        2009ல்           நடைபெற்ற                 வன்முறைகளில் கொல்லப்பட்டுள்ள 83 அப்பாவி              பொதுமக்களில் 11 நபர்கள் மாத்திரம் ராணுவத்தினராலும்           மீதமுள்ளவர்கள்          காஷ்மீர்         போராளிகளின் தீவிரவாதத்தில் இறந்துள்ளனர். காஷ்மீரில் உள்ள தீவிரவாதத்தை ஒழிக்க மத்திய அரசு எடுக்கும் முயற்சிகளில்       முதலில்         இச்சூழல் மாறினால மாத்திரமே காஷ்மீர் மக்களின்         உள்ளத்தை        வெல்ல முடியும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

காஷ்மீர் : காஷ்மீரில் உள்ள வன்முறையை கட்டுபடுத்த          மத்திய அரசு முயற்சி எடுக்கும் அதே வேளையில் புள்ளி விபரங்கள் கவலையளிக்கும் உண்மையை அளிக்கின்றன. 80களுக்கு பின்னர் இந்திய   இராணுவத்துக்கும் காஷ்மீர் போராளிகளுக்கும் இடையே நடைபெற்று             வரும் மோதலில் முதல் முறையாக காஷ்மீர் மக்கள் போராளிகளின்     தீவிரவாதத்தை விட அதிகம் ராணுவத்தின் தாக்குதலில் பலியாகியுள்ளனர்.

புள்ளி விபரங்களின் அடிப்படையில் இவ்வாண்டு இது வரை   27 அப்பாவி பொதுமக்கள் போராளிகளின் தாக்குதலில்             பலியாகியுள்ளதாகவும் 68 அப்பாவி       பொதுமக்கள்               இந்திய           ராணுவத்தின்          தாக்குதலில் பலியாகியுள்ளனர். அமர்நாத் பூஜை நில விவகாரத்தில் போது கூட 2008ல் கொல்லப்பட்ட 147 பேரில்            90 நபர்கள்          போராளிகளாலும் 57 நபர்கள் ராணுவத்தினராலும் கொல்லப்பட்டுள்ளனர்.

2009ல் நடைபெற்ற     வன்முறைகளில்            கொல்லப்பட்டுள்ள 83 அப்பாவி பொதுமக்களில் 11 நபர்கள் மாத்திரம் ராணுவத்தினராலும் மீதமுள்ளவர்கள் காஷ்மீர் போராளிகளின் தீவிரவாதத்தில் இறந்துள்ளனர். காஷ்மீரில் உள்ள தீவிரவாதத்தை ஒழிக்க மத்திய அரசு         எடுக்கும் முயற்சிகளில் முதலில் இச்சூழல் மாறினால் மாத்திரமே காஷ்மீர் மக்களின் உள்ளத்தை வெல்ல முடியும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "காஷ்மீரில் தீவிரவாதிகளை விட பொதுமக்களை அதிகம் கொன்ற ராணுவம்"

Post a Comment