சென்னை : ஆகஸ்ட் 27 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு சென்னை அபு பேலஸில் ஜார்கண்ட் மாநில ஆளுநர் எம் ஒ ஹெச் பாருக் அவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் இயக்கங்கள், அறக்கட்டளைகள், கல்வி நிறுவனங்கள், சார்பாக SEED என்ற அறக்கட்டளை இதனை ஏற்பாடு செய்யபட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் பாப்புலர் பிரன்ட் மாநில தலைவர் மு . முஹம்மது அலி ஜின்னா அவர்கள் கலந்து கொண்டு ஜார்கண்ட் மாநில ஆளுநர் எம் ஒ ஹெச் பாருக் அவர்களுக்கும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம் யூசுப் இக்பால் அவர்களுக்கும் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.
0 comments: on "ஜார்கண்ட் மாநில ஆளுநர் எம் ஒ ஹெச் பாருக் அவர்களுக்கு பாராட்டு விழா."
Post a Comment