பெங்களூர்,செப்.1:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்டு சிறையிலிருக்கும் பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் விசாரணை நேற்று எடுத்துக் கொள்ளப்படவில்லை.
ஐந்தாவது விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி விடுப்பு எடுத்துள்ளதால் ஜாமீன் மனுவின் மீதான் விசாரணை வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நீதிபதி விடுப்பில் இருந்ததால் அரசு தரப்பு எதிர் சத்திய வாக்குமூலத்தை நேற்று ஃபைல் செய்யவில்லை.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 comments: on "அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனு மீதான விசாரணை வியாழக்கிழமை ஒத்திவைப்பு"
Post a Comment